நீச்சலுடையில் ஹனிமூன் கொண்டாடிய வித்யூலேகா.. கஷ்டப்பட்டு உடம்ப குறைச்சதுலாம் இதுக்குத்தானா

தமிழ் சினிமாவில் நீதானே பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யூலேகா. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ஜில்லா, வீரம் மற்றும் இனிமேல் இப்படித்தான் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவரது பப்ளி முகமும் காமெடி பேச்சும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது.

அதனால் அனைத்து இயக்குனர்களும் தங்களது படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வித்யுலேகாவிற்கு வைத்தனர் அதன்மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

இருந்தாலும் தமிழை விட இவர் தெலுங்கில் அதிகப்படியான வரவேற்பதாக தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக வித்யுலேகா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் எடையை குறைத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்த ரசிகர் பலரும் ஆச்சரியத்தில் இருந்து நேரடியாக இவ்வளவு குறுகிய காலத்திலேயே குறைத்தார் என சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வந்தனர்.

திருமணத்திற்குப் பின் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று உள்ள வித்யுலேகாவின் நீச்சலுடை புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ரசிகர்களின் எண்ணம் கருதி பாதி புகைப்படத்தை நாமலே சென்சார் பண்ணியாச்சி. அவருடைய இன்ஸ்டாக்ரம் பாகத்தில் முழு படமும் உள்ளது.

Vidyullekha-Raman
Vidyullekha-Raman
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்