fbpx
Connect with us

Cinemapettai

பிரபல நிகழ்ச்சியில் புடவையில் படு கவர்ச்சியாக வந்த வித்யாபாலன்..! நச்சுன்னு இருக்கும் புகைப்படங்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நிகழ்ச்சியில் புடவையில் படு கவர்ச்சியாக வந்த வித்யாபாலன்..! நச்சுன்னு இருக்கும் புகைப்படங்கள்

பிங்க் ரீமேக்கில் தல அஜித்துக்கு ஜோடியாக களமிறங்கும் பாலிவுட் நடிகையான வித்யாபாலன் இப்படத்திற்கு ஆறு நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் அந்த கேரக்டர் அவரை ஊக்கமூட்டும் வண்ணமாக அமைக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அவ்வப்போது அவர்  வெளியிடும் கவர்ச்சி  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. தற்போது சினிபிட்ஸ் 39 ஆவது வருட தொடக்க விழாவில் கலந்துகொண்டு, புடவையில் படு கவர்ச்சியாக  வந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top