fbpx
Connect with us

24 கோடி கொடுத்தாலும் முடியவே முடியாது சொன்ன வித்யாபாலன்.! அதுவும் இந்த கதாபாத்திரத்திற்கு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

24 கோடி கொடுத்தாலும் முடியவே முடியாது சொன்ன வித்யாபாலன்.! அதுவும் இந்த கதாபாத்திரத்திற்கு

வித்யாபாலன் நடிப்பில் தமிழில் உருவாக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்தின் நடிப்பு முடிவடைந்த நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அது ஒரு சிறப்பான கதாபாத்திரம் எனக் குறிப்பிட்டிருந்தார்.மேலும் போனி கபூருக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது ஏன் என தற்போது கூறியுள்ளார். அதில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் நான் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் வெப் சீரிஸ் நடிக்க உள்ளதால் இந்த வாய்ப்பை மறுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் அதன் பிறகுதான் கங்கனா ரனாவத் இந்த வாய்ப்பு சென்று உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு வித்யாபாலனுக்கு 24 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top