Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலிவுட் சிலுக் சுமிதாவின் கவர்ச்சி புகைப்படம்..! மெய் சிலுர்த்து போன ரசிகர்கள்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.
வித்யாபாலன் மலையாள திரையுலகில் பெரிய நடிகையாக இருந்தாலும் தமிழில் அஜித்துடன் தான் முதலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் மெய் சிலுர்த்து போனார்கள். இவர் நடித்து வெளிவந்த சிலுக் சுமிதாவின் வாழ்கை வரலாறு திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு தேசிய விருதும் பெற்றார்.
1. Vidya balan

vidya balan
