Photos | புகைப்படங்கள்
பிங்க் ரிமேக்கில் தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வித்யா பாலனின் அதீத கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள்.
Published on
வித்யா பாலன்
40 வயதை தொட்டுவிட்ட நடிகை. தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர், மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 16 வயதில் நடிக்க ஆரம்பித்தார். படிப்பும் முக்கியம் என அதிலும் கவனம் செலுத்தி சாதித்தவர் வித்யா. கதாநாயகிக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர். தேசிய விருது, பிலிம் பார் விருதுகள் வாங்கிய நடிகை.

Tiger Sheroff – Dabboo Ratnani
பிரபல செலிபிரிட்டி போட்டோக்ராபர் தபூ ரத்னானியின் காலெண்டர் போட்டோஷூட்டில் வித்யா பாலன், சன்னி லியோன், கார்த்திக் ஆர்யன், டைகர் ஷெராப் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Vidya Balan
அதில் க்ளிக்கிய வித்யா பாலனின் போட்டோக்கள் தான் சமூகவலைத்தளங்களில் அதிகம் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Vidya Balan
இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா என நம் நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.
