Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக பனியன் போட்டு இணையத்தை அலறவிட்ட வித்யா பிரதீப்.. செம்ம புகைப்படம்

vidhya-pradeep-cinemapettai-01

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வித்யா பிரதீப்(Vidhya). அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாள வரவு தான் இவர்.

அதனை தொடர்ந்து தடம், இரவுக்கு ஆயிரம் கண்கள், பசங்க2, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தடம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதேபோல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் ஹீரோயினாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியல் கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

வித்யா பிரதீப்புக்கு தமிழில் மட்டுமல்லாமல் கன்னட சினிமாவில் இருந்தும் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அடுத்ததாக தமிழில் அவரது நடிப்பில் சைக்கோ என்ற படம் வெளியாக உள்ளது.

vidhya-pradeep-cinemapettai-02

vidhya-pradeep-cinemapettai

சீரியலில் பெரும்பாலும் புடவைகளில் வலம் வந்த வித்யா பிரதீப் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மாடர்ன் உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த புகைப்படம் செம ஹிட் அடித்தது.

vidhya-pradeep-cinemapettai

vidhya-pradeep-cinemapettai

Continue Reading
To Top