fbpx
Connect with us

இந்த புகைப்படத்தால் சர்ச்சை.!கவர்ச்சி நடிகை வித்யாபாலனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.!

News | செய்திகள்

இந்த புகைப்படத்தால் சர்ச்சை.!கவர்ச்சி நடிகை வித்யாபாலனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.!

வித்யா பாலன் என்பவர் பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை ஆவார்.  ஹிந்தி படத்தில் முதன் முதலாக அறிமுகமான போது எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தார்.

vidya-balan

மேலும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமானது அது டர்ட்டி பிக்சர்ஸ் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்க  ஒப்புக்கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்தார்.அவருக்கும் மார்கெட் சூடு பிடித்தது.

மேலும் வித்யா பாலன் நடிப்பில் துமாரி சுலு என்ற படம் கடந்த நவம்பர் 17-ல் வெளிவந்தது. படம் வெளிவந்து 3 வாரங்கள் கடந்துள்ளது.ஆனால் இப்பொழுது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

vidyabalan

இந்த படத்தில் நடிகை வித்யா பாலன் இருமல் மருந்தினை பயன்படுத்துவது குறித்து தவறாக விளம்பரப்படுத்தியுள்ளார்.இதற்காக அவர்கள் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அவர்களிடம் இருந்து முறையான அனுமதி பெறவில்லை என்று கூறுகிறார்கள்.

vidya-balan

இதற்க்காக நடிகை வித்யா பாலன் ,படக்குழு  சம்மந்தப்பட்ட மருந்து நிறுவனம் என அனைவருக்கும் நோட்டீஸ் விட்டுள்ளது  உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை.

இந்த பிரச்சனை குறித்து படத்தை தயாரித்த T-series நிறுவனம் இந்த காட்ச்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.மேலும் இது சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் தான் இதற்கு விளக்கம் தரவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top