fbpx
Connect with us

Cinemapettai

துப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

துப்பாக்கிமுனை படத்தின் “பூவென்று சொன்னாலும்” எமோஷனல் வீடியோ பாடல்.

TM

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி
உள்ள திரைப்படம் துப்பாக்கி முனை. படத்தில் வேல ராமமூர்த்தி,
எம் எஸ் பாஸ்கர், அபிராமி, வின்சென்ட் செல்வா, ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

thupakkaimunnai

இப்படம் சமீப காலமாக நடந்து வரும் பாலியல் வன்கொடுமை, அதன் பின் உள்ள போலீஸ், வக்கீல், மீடியாவின் நோக்கம் என துகிலுரித்து காட்டுகிறது. சமுதாயத்தில் என்ன மாற்றம் வேண்டும் என்பதையும் சொல்லியுள்ளார் இயக்குனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top