ஐபிஎல்

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7 முதல் தொடங்க உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை சம்மர் வந்துவிட்டால், ஐபில் கோலாகலமும் வந்துவிட்டது என்று தான் அர்த்தம். இரண்டு மாத கோடை கொண்டாட்டமே இந்த ஐபில். இந்த வருடமும் வழக்கம் போல 8 அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆண்டு தடை முடிந்த பின் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர்த்து வழக்கம் போல பஞ்சாப், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதெராபாத் அணிகளும் விளையாடவுள்ளனர்.( புனே மற்றும் குஜராத் அணிகள் கிடையாது)

அதிகம் படித்தவை:  அமேசான் நிறுவனத்தை ஏமாற்றி 70 லட்சம் சம்பாதித்த பெண்மணி..!
CSK

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

சென்னை அணி முழு வீச்சில் தன் ரீ என்ட்ரிக்கு தயாராகி வருகின்றது. டோனி தலைமையில், அஸ்வின் தவிர்த்து கிட்ட தட்ட மற்ற அணைத்து வீரரும் திரும்பிவிட்டனர். மேலும் புதிதாக ராயுடு, ஹர்பஜன், ஜாதவ், முரளி விஜய் போன்றவர்களும் இணைந்துள்ளனர்.

சில நாட்களாக்கவே பல புதிய விளம்பரங்கள், ப்ரோமோ வீடியோ , மார்க்கெட்டிங் என அசதி வருகின்றனர் இவர்கள். இந்நிலையில் இவர்கள் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.