fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் லொஸ்லியா பாடிய பாடல்.. மிரண்டு வேடிக்கை பார்த்த மற்ற போட்டியாளர்கள் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் லொஸ்லியா பாடிய பாடல்.. மிரண்டு வேடிக்கை பார்த்த மற்ற போட்டியாளர்கள் வீடியோ

பிக் பாஸ் இல் உள்ள கேமராவை பார்த்து பாடல் பாடிய லோஸ்லியா அதுவும் ஹரிஷ் கல்யாண் படத்தின் பாடல் அப்ப என்ன பாடலாக இருக்கும்.

விஜய் டிவியின் தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் ரசிகர்கள் லொஸ்லியா என்பவரை மட்டுமே ரசித்து வருகின்றனர். தற்போது இவருக்கு ஆர்மி என்ற பக்கத்தை உருவாக்கி உள்ளனர் ரசிகர்கள்.

மேலும் இவர் பிக்பாஸில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தலையிடாமல் யாருக்கும் எந்தவித தொல்லையும் கொடுக்காமல் அவர் பிக்பாஸில் அனைவரிடமும் எதார்த்தமாக பழகும் குணம் உள்ளவர் போல் தெரிகிறது.

அதனால் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர். இவர் தற்போது பிக்பாஸில் உள்ள கேமராவை பார்த்து ‘ மௌனம் பேசும் மொழி கூட ’ அழகு அடி எனும் பாடலை பாடி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார். இதோ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top