fbpx
Connect with us

ஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட ஆண்ட்ரியா .

Videos | வீடியோக்கள்

ஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட ஆண்ட்ரியா .

ஆண்ட்ரியா பாடகி , நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட் வந்தவர் ஆரம்பம் முதலே கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

சென்ற வருடம் வந்த அவள், தரமணி இரண்டும் டாப் வகையறா தான். இந்த வருடம் விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை ரிலீஸாகி உள்ளது. சமுத்திரக்கனி, கிஷோர், தனுஷ் என பல ஸ்டார் ஹீரோக்கள் இருந்து படத்தின் கதையை நகர்த்தியது ஆண்ட்ரியா தான் என்றால் அது மிகையாகாது.

Andrea Jeremiah

வைல்ட் லைப் போட்டோக்ராபராக இவர் நடிக்கும் “கா” , மேலும் கன்னடத்தில் ‘தில்’ படத்தை இயக்கிய சத்யா இயக்கத்தில் போலீசாக நடிக்கிறார்.

இந்நிலையில் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஜிம் விடியோவை பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

#mondayworkout 🙅🏻‍♀️

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

andrea

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top