விஜய் பாடலுக்கு வெறித்தனமாக டான்ஸ் ஆடும் பிக் பாஸ் தர்ஷன்..

பிக் பாஸ் சீசன் 3 யில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் தர்ஷன். எப்படி எலிமினேட் செய்யப்பட்டார் என்பது அந்த நேரத்தில் புரியாத புதிராகவே இருந்தது. எனினும் தர்ஷன் வெளியேறியது பலருக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனாலும் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க வைக்கிறார் கமல். இதனால் பலரும் ஹாப்பி தான்.

இந்நிலையில் திருமலை படத்தின் சூப்பர் ஹிட் பாடல் “தாம் தக்க தீம் தக்க”. விஜயும் ராகவா லாரென்ஸும் நடனத்தில் பின்னி எடுத்திருப்பர். அந்த பாடலுக்கு தர்சன், மாஸ்டருடன் ஆடும் வீடியோ வைரலாகி வைரலாகி வருகின்றது. வாழ்த்துக்கள் தர்ஷன்.

Leave a Comment