Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது ராஜா ராணி நஸ்ரியாவை விட அசத்தலாக குத்தாட்டம் போடும் பெண்ணின் வீடியோ !

ராஜா ராணி

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த படம். என்ன தான் மௌன ராகம் படத்தின் தழுவல் என்று சொல்லினாலும், பல இடங்களில் அட்லீ அசத்தி இருப்பார்.

சென்னையில் நம் அக்கம் பக்கம் வீட்டில் உள்ள பெண் போன்ற கதாபாத்திரம் தான் நஸ்ரியாவுடையது. அதிலும் அப்படத்தில் காலை வேலையில் பல் துலக்கிக்கொண்டு , அவர் ஆடு டான்ஸ் அப்போதைய வைரல் சமாச்சாரம்.

இந்நிலையில் அதே காட்சிக்கு நயிடியை மடித்து கட்டிக்கொண்டு ஆடும் இந்த பெண்ணின் வீடியோ நம் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top