Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

96 (ராம்) விஜய் சேதுபதியை தத்ரூபமாக வரையும் ரசிகன்.. சூப்பர் டா தம்பி என பாராட்டிய ஹீரோ

1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். இப்படத்தில் எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர்.படமும் 100 நாட்கள் கடந்த பம்பர் ஹிட்.

மக்கள் செல்வன் கோலிவுட்டில் பிஸி நடிகர். அவ்வளவு பிசியிலும் ரசிகனை ரசிப்பவர், மனிதாபிமானம் உள்ளவர்.இன்று கோலிவுட்டில் மகா நடிகன் என்ற பெயர் எடுத்துவிட்டார். நடிகன் என்பதை விட துளியும் ஈகோ இல்லாத ஆசாமி.

இந்நிலையில் கண்கள் மூடியபடி, பின் அமர்ந்து 96 படத்தின் ராமின் முழு தோற்றத்தையும் ஆச்சு பிசறாமல் ரசிகர் ஒருவர் வரைந்துள்ளார். அந்த வீடியோவை தன் ட்விட்டரில் சூப்பர் டா தம்பி என சேது ஷேர் செய்தார்.

நேற்று MehroofZain என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங் கூட ஆனது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top