Connect with us

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரிலீசுக்கு ரெடியாகும் புதிய தமிழ் படத்தின் கதைக்களத்தை பாராட்டி, தன் வாழ்த்துக்களையும் பதிவிட்ட அமீர் கான். யார் படம் தெரியுமா ?

ரா பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு 7 ‘ .

இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். எடிட்டிங் – சுதர்சன். கலை – அமரன். சவுண்ட் என்ஜினீயராக ரசூல் பூக்குட்டி. இப்படத்தில் பார்த்திபன் மட்டும் தான் நடித்துள்ளார்.

இந்நிலையில் அமீர் கான் இசை வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்களையும், இந்த  முயற்சியை பாராட்டியும், இந்த டீமுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லியும் வீடியோ பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்திபன் தன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top