fbpx
Connect with us

Cinemapettai

அந்த வீடியோ லீக்ஸால் பிரபல நடிகைக்கு வந்த பெரும் சோதனை.!

Tamil-Cinema-Actress-Hidden-Cam

News | செய்திகள்

அந்த வீடியோ லீக்ஸால் பிரபல நடிகைக்கு வந்த பெரும் சோதனை.!

தமிழ் சினிமா பொறுத்தவரையில் ஏகப்பட்ட கிசு கிசு வரும் தாங்க தமிழ் சினிமா மட்டும் இல்லை அனைத்து சினிமாவிலும் நடக்குறதுதாங்க சினிமா பொறத்தவரையில் படம் ஹிட் அனாலும் சரி பர்த்டே இல்ல மேரேஜ் ஆனாலும் சரி ட்ரீட் வைக்கிறது வழக்கம்.

actress

act

ஆனா ட்ரீட்  என்ற பேர்ல இவுங்க கொஞ்சம் ஓவரா அத்துமீறி நடந்துக்குரங்க அத வீடியோ எடுத்து ரிலீஸ் செய்றாங்க இதனால் நடிகைகள் அவுங்க மார்கெட்டை இழக்கிரங்க அதேபோல் தாங்க இந்த நடிகைக்கும்.

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைக்கு தற்போது படவாய்ப்பு இல்லாத நிலையில், அந்த லீக்சும் அவரது வாய்ப்புக்கு ஒரு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்த வந்த புஸ் புஸ் நடிகை தற்போது எந்த மொழியிலும் படம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

Tamil-Cinema-Actress-Hidden-Cam

actress

நடன இயக்குநர் நடிகருடன் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் முழுவதுமாக முடிந்துவிட்டதாம்.

அதுமட்டுமின்றி, பிரமாண்ட படம் ஒன்றில் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், நடிகை அந்த கதாபாத்திரத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று நடிகைக்கு பிடித்த இயக்குநரே கைவிட்டுவிட்டதால் செய்வதறியாது தவிக்கும் அந்த நடிகை அடிக்கடி படவாய்ப்புக்காக சென்னை வந்து செல்கிறாராம்.

அதுமட்டுமின்றி நடிகர்கள், தயாரிப்பாளர்களை பார்ட்டிக்கு அழைத்து அவர்களது படத்தில் வாய்ப்பு கேட்கலாம் என்ற நடிகையின் முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டதாம்.

சமீபத்தில் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த லீக்ஸால் பார்ட்டிகளுக்கு செல்ல நடிகர், நடிகைகள் பயப்படுகிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top