dhoni_cinemapettai

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் நேற்றைய போட்டியில் குஜராத் அணியை புனே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி  பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற புனே கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்தது குஜராத் அணி.

போட்டியின் கடைசி ஓவரில் 26 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன், களத்தில் நின்றிருந்த குஜராத் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை புனே அணியின் விக்கெட் கீப்பர் “தல” தோனி டைரக்ட் த்ரோ மூலம் வெளியே அனுப்பினார்.