fbpx
Connect with us

உலகளவில் பிரபலம் என்று மீண்டும் நிருபித்த விஜய் – வெளிநாட்டு ரசிகையின் வீடியோ பதிவு

Videos | வீடியோக்கள்

உலகளவில் பிரபலம் என்று மீண்டும் நிருபித்த விஜய் – வெளிநாட்டு ரசிகையின் வீடியோ பதிவு

vijay-fanதமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்.இவருக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது.

ஆனால் இவருக்கு இந்தியா தாண்டியும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முன்னாலும் சில வெளிநாட்டு ரசிகர்கள் தங்களது பதிவுகளை முகநூலில் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் தற்போது பிரான்ஸை சேர்ந்த ரசிகை ஒருவர் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம் பெற்ற இன்னிசை பாடி வரும் மற்றும் அழகிய தமிழ்மகன் படத்தில் இடம் பெற்ற நாதஸ்வரம் போல வந்த என்ற இரண்டு பாடலையும் பாடியுள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top