fbpx
Connect with us

விருது வழங்கும் விழாவில் கீழே விழுந்த பிரபல பாலிவுட் நடிகை..! வீடியோ உள்ளே!

Videos | வீடியோக்கள்

விருது வழங்கும் விழாவில் கீழே விழுந்த பிரபல பாலிவுட் நடிகை..! வீடியோ உள்ளே!

குழந்தைகளின் சேட்டையால் குப்புற விழுந்த நடிகை..!

நடிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விழாவாக கருதப்படுவது விருது மட்டுமே. அவர்களின் திறமைக்கேற்ப விருதுகள் வழங்கப்படும். இதனால் ரசிகர்கள் யார் எந்த எந்த விருதுகளை வாங்கப் போகிறார்கள் என ஆவலோடு எதிர்பார்த்து இருப்பார்கள். நடிகர்களை நேரில் பார்க்கவும் ஆவலோடு காத்திருப்பார்கள்.

சமீபத்தில விருது விழாவிற்கு சென்ற பாலிவுட் நடிகை ‘ஊர்வசி ரௌட்டல’ அங்கு குழந்தைகள் செய்த சேட்டையால் தவறி விழுந்தார். இது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இவர் ஏற்கனவே போட்டோ ஷூட்டிங்கில் எடுக்கும் போது தவறி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Trending

To Top