Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேய்களுக்கு மத்தியில் வித்தார்த்.. ஸ்டைலிஷான புது பட டைட்டில், போஸ்டர்
நட்சத்ரா
Preniss International சார்பில் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கும் படம். ஹீரோவாக வித்தார்த் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் மனோஜ் ராம் இயக்குகிறார். அஞ்சலி நாயர் ஹீரோயின். மேலும், செண்ட்ராயன், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி பிரியா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். பரத் ராகவன் இசை. ஒளிப்பதிவு NS உதயகுமார். எடிட்டிங் மணி குமரன் சங்கரா.

Vidarth in natchathra
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
Presenting the promising and alarming first look of #NATCHATRAA
Starring @vidaarth_actor & #AnjaliNair
Directed by @Rammanojpr
Produced by @Prenissofficial @toprems & CEO @VellaySethu#MerryChristmas @DoneChannel1 #NatchatraaFirstLook #NatchatraaSummer2020 pic.twitter.com/riFPhFMVaO— Preniss International (@Prenissofficial) December 25, 2019
