வீக் எண்டு ஆனா போதும் சின்ராச கையில பிடிக்க முடியாது.. அடுத்த போஸ்டரா.? விடாமுயற்சி அப்டேட் மீம்ஸ்

Trending Memes: அஜித் நடிப்பில் எப்போவோ ஆரம்பிக்கப்பட்ட விடாமுயற்சி இன்னும் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கிறது. மாத கணக்கியும் ஒரு அப்டேட்டையும் காணும் என ரசிகர்கள் கதறி வந்தனர்.

vidaamuyarchi-memes
vidaamuyarchi-memes

ஆனால் இப்போது அவர்களே அண்ணா எங்களை விட்ருங்க போதும் என கெஞ்சும் அளவுக்கு அப்டேட்டை கொடுத்து பொறுமையை சோதிக்கிறது பட குழு. ஏனென்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பது டீசர் ட்ரெய்லர் ஆகியவற்றை தான்.

vidaamuyarchi-memes
vidaamuyarchi-memes

குறைந்தபட்சம் ஏதாவது ஒரு க்லிம்ஸ் வீடியோவாவது வேண்டும் என கேட்கின்றனர். ஆனால் வாராவாரம் போஸ்டராக வெளியிட்டு வருகிறது விடாமுயற்சி டீம். அதிலும் ஏதாவது வித்தியாசம் இருந்தால் கூட பரவாயில்லை.

vidaamuyarchi-memes
vidaamuyarchi-memes

பாரதி கண்ணம்மா போல் அஜித் பையை தூக்கிக்கொண்டு ரோட்டில் நடக்கும் போஸ்டர் வெளியானது. அதை தொடர்ந்து திரிஷாவுடன் இருக்கும் அந்த போஸ்டர் சர்ப்ரைஸ் ஆக இருந்ததோடு ரசிக்கவும் வைத்தது.

விடாமுயற்சி அப்டேட் மீம்ஸ்

ஆனால் அதன் பிறகு அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி போஸ்டரை வெளியிட்டனர். ஆனால் அது எதுவும் ரசிக்கும் படியாக இல்லை. இந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா 1.06 மணிக்கு அடுத்த அப்டேட் வரும் என குறிப்பிட்டுள்ளார்.

vidaamuyarchi-memes
vidaamuyarchi-memes

இதைப் பார்த்த ரசிகர்கள் இப்ப மட்டும் என்ன புதுசா வரப்போகுது. போஸ்டர் தான விட போறீங்க. அதிலும் நிகில் நாயர் போஸ்டர் தான் வரப்போகிறது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து விட்டனர். அது கூட பரவாயில்லை.

ஆனால் போஸ்டர் இப்படித்தான் இருக்கும் என அவர்களே தயார் செய்து ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளனர். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது. ஆக மொத்தம் போஸ்டராக வெளியிட்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி விட்டது விடாமுயற்சி.

விடாமுயற்சியை பங்கம் செய்யும் மீம்ஸ்

Next Story

- Advertisement -