Connect with us

Cinemapettai

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன வெயில் பட நடிகை.. பிரியங்கா வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன வெயில் பட நடிகை.. பிரியங்கா வைரலாகும் புகைப்படம்

வெயில் படம், கிராமத்தை சார்ந்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டு அடித்தட்டு மக்கள் வரை ரசிக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம். இதில் நடிகர் பசுபதி, பரத், பிரியங்கா, பாவனா ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்து இருப்பார்கள்.

இந்தப் படத்தில் அறிமுகமான பிரியங்கா தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போய் விட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

veyil

veyil

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top