உருகுதே மருகுதே, வெயில் பட ஹீரோயினா இது.! ஆளே மாறிட்டாங்க.! புகைப்படம் உள்ளே - Cinemapettai
Connect with us

Cinemapettai

உருகுதே மருகுதே, வெயில் பட ஹீரோயினா இது.! ஆளே மாறிட்டாங்க.! புகைப்படம் உள்ளே

News | செய்திகள்

உருகுதே மருகுதே, வெயில் பட ஹீரோயினா இது.! ஆளே மாறிட்டாங்க.! புகைப்படம் உள்ளே

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் 2006ல் வெளிவந்த படம் இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்த வர் பிரியங்கா நாயர் இவர் தனது படிப்பின் பொழுதே மாடலிங் செய்து வந்தார் அது மட்டும் இல்லாமல் அவர் மலையாள சீரியலிலும் நடித்து வந்தார் அதன் பின்பு தனது 21 வயதில் வெயில் படத்தில் ஆடிஷனில் கலந்து கொண்டு தன நடிப்பு திறமயை வெளிபடுத்தினார்.

Priyanka Nair

இவர் நடித்த வெயில் படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் மாநில அரசின் விருதையும் பெற்றார் அது மட்டும் இல்லாமல் தமிழில் தொல்லைபேசி,செங்காத்து பூமியிலே, என்ற படத்திலும் நடித்துள்ளார்.இவர் அதிகமாக மலையாள படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் மலையாலத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Priyanka Nair

தனது 27 வயதில் துணை இயக்குனாராக இருந்த லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் அதன் பின்பு 2013 ம ஆண்டில் முகுந்த் ராம் என்ற மகன் பிறந்தார்.

Priyanka Nair

திருமணத்திற்கு பிறகு பிரியங்காவை நடிக்க வேண்டாம் என கூறினார் லாரன்ஸ் ராம் அதனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016 ல் விவாகரத்து பெற்றார் இதன் பின்பு தனது சொந்த ஊருக்கே சென்று பட வாய்ப்புகள் தேடினார் இப்பொழுது தீயோர்க்கு அஞ்சேல் என்ற தமிழ் படத்திலும் முள்ளப்பூ பொட்டே என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

Priyanka Nair

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top