Connect with us

Cinemapettai

வாவ் நம்ம வெயில் படத்தில் ரொமான்ஸா நடித்த பிரியங்கா.! இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

priyanka

Photos | புகைப்படங்கள்

வாவ் நம்ம வெயில் படத்தில் ரொமான்ஸா நடித்த பிரியங்கா.! இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா இவர் தமிழில் 2006 ஆம் ஆண்டு வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பும் ரொமான்ஸும் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் தொலைபேசி, திருத்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார் அதன் பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக தமிழில் 2018 ஆம் ஆண்டு தீயோர்க்கு அஞ்சேல் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை,.

தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்த இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

#1.priyanka

priyanka

priyanka

#2.priyanka

priyanka

priyanka

#3.priyanka

priyanka

priyanka

#4.priyanka

priyanka

priyanka

#5.priyanka

priyanka

priyanka

#6.priyanka

priyanka

priyanka

#7.priyanka

priyanka

priyanka

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top