Connect with us

Cinemapettai

விஸ்வாசம் – நேர்கொண்ட பார்வை இரண்டின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை ஒப்பிட்டு ஸ்டேட்டஸ் தட்டிய வெற்றி தியேட்டர் உரிமையாளர்

Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் – நேர்கொண்ட பார்வை இரண்டின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை ஒப்பிட்டு ஸ்டேட்டஸ் தட்டிய வெற்றி தியேட்டர் உரிமையாளர்

இம்முறை அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் தான். பொங்கல் தினத்தன்று வெளியாகி மாஸ் ஹிட் ஆனது பக்க கமெர்ஷியல் படமான விஸ்வாசம். அடுத்ததாக ஆக்ஷன், கமெர்ஷியல் என செல்லாமல், மிக குறைந்த நாட்களில், சின்ன பட்ஜெட்டில் அஜித் நடிக்க சம்மதித்தார். அதுவும் இன்றைய நவநாகரிக உலகிற்கு தேவையான மெசஜை சொல்லும் கோர்ட் – ட்ராமா படம். அஜித் தவிர்த்து வேறு யார் நடித்திருந்தாலும், ஏ சென்டர் ரசிகர்களுக்கான படமாக மாறியிருக்கும். அதே சமயம் இயக்குனர் வினோத் அஜித் என்ற மனிதரின் பெர்சனாலிட்டியை, பரத் சுப்ரமணியனாக மாற்றியது, அழுத்தமான வசனங்கள் என கலக்கிவிட்டார். மறுபுறம் யுவனின் இசை, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு என அனைத்துமே பிளஸ் தான்.

இந்நிலையில் க்ரோம்பேட் வெற்றி திரையரங்க உரிமையாளர், அஜித்தின் இந்த இரண்டு படத்தின் வசூலையும் ஒப்பிட்டுளார். மேலும் விஸ்வாசம் குவித்த வசூலில் பதிவு அளவு நான்கு நாட்களில் நேர்கொண்ட பார்வை பெற்றுவிட்டது என்பதனை சொல்லியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top