fbpx
Connect with us

Cinemapettai

‘தல’ னா சும்மாவா?.. ‘வேட்டையன்’ கவின்

News | செய்திகள்

‘தல’ னா சும்மாவா?.. ‘வேட்டையன்’ கவின்

vettaiyan-kavin-ajithவிஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் கவின். அவரிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது,

என்றும் தல எதிலும் தல, ஆஞ்சநேயா திருமலை படங்களின் ரிலீஸின் போது திருச்சி சோனா மீனா தியேட்டர்ல ஒரு பெரிய ரகளை நடந்துச்சே, பெரிய சண்டையாகி போலீஸ் வந்து அடிதடியானப்போ ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்த்து சிக்கின ஆட்கள்ல நானும் ஒருத்தன். ஆனாலும் அசராம படம் பார்க்க காத்திட்டு இருந்தேன். அவ்ளோ டை ஹார்ட் தல அஜித்தின் விசிறி நான் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top