fbpx
Connect with us

Cinemapettai

இவர்கள் யாரும் விசாரணை படத்தை பார்க்க வேண்டாம் – வெற்றிமாறன் வேண்டுகோள்

News | செய்திகள்

இவர்கள் யாரும் விசாரணை படத்தை பார்க்க வேண்டாம் – வெற்றிமாறன் வேண்டுகோள்

visaranaiதனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’ திரைப்படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படம் குறித்து ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

‘விசாரணை’ படம் உலக அளவில் விருதுகள் வென்றதை குறித்து நான் எதுவும் சொல்ல போவதில்லை. எனது படம் தமிழக ரசிகர்களை கவர்ந்து வசூலில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த படத்தை தயவுசெய்து இளகிய மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம். அதே நேரத்தில் குழந்தைகள் பெற்றோர்களுடன் இணைந்தே இந்த படத்தை பார்க்கவும்,

வன்முறை காட்சிகளை திரைக்கதை அமைப்பது எளிது. ஆனால் காட்சிப்படுத்துவது மிகவும் கடினம். அந்த வகையில் இந்த படத்தில் நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லிவிட்டதாகவே நினைக்கின்றேன்’ என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top