Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாரதிராஜா இயக்கி நடிக்கும் “ஓம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

இயக்குனர் இமயம் பாரதிராஜா, தற்போது இயக்கி நடித்துள்ள படம் ’ஓம்’. இப் படத்தை பாரதிராஜா மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

OM

கதை

வாழ்க்கையில் அனைத்தையும் அன்புவதிவிட்ட முதியவருக்கு, வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவகள்தான் இப்படத்தின் கதை.

OM

படம் முழுக்க பயணம் சார்ந்த திரைக்கதையை அமைத்துள்ளாராம் இயக்குனர். தேனி, கொடைக்கானலில் ஆரம்பித்த படப்பிடிப்பு பின்பு லண்டன், இத்தாலி போன்ற வெளிநாடுகளிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top