Connect with us

Cinemapettai

நித்திஷ் வீரா மிகப்பெரிய இழப்பு.. உருக்கமான வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன்!

vetrimaran-nitishveera

Videos | வீடியோக்கள்

நித்திஷ் வீரா மிகப்பெரிய இழப்பு.. உருக்கமான வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன்!

புதுப்பேட்டை, அசுரன், காலா, வெண்ணிலா கபடி குழு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நித்திஷ் வீரா நேற்று பலியானார். அதை தெரிந்து வெற்றிமாறன் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top