Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதற்கு முன் இப்படி நடந்ததா ? சாயீஷா பற்றி டீவீட்டிய வெற்றி தியேட்டர் ஓனர்.
சாயீஷா
சாயீஷா வனமகன் படம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் நடித்தவர். தற்பொழுது தமிழில் ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமன்றி சூர்யாவின் படம் என்று கோலிவுட்டில் ஏகத்துக்கு பிஸி அம்மணி.
வெற்றி மல்ட்டிப்ளெக்ஸ்

KAALA
இந்நிலையில் வெற்றி திரை அரங்கத்தின் மேனேஜிங் டைரக்டர் ஒரு அசத்தல் ஸ்டாஸ்டிக்ஸ் வெளியிட்டுள்ளார்.

sayesha-saigal
“இந்த வாரம் வெற்றியில் அணைத்து காட்சிகளுமே சாயிஷாவின் படங்கள் தான். இதற்கு முன் இப்படி நடந்ததா என்று தெரியவில்லை. இரண்டு படங்கள் இருந்திருக்கலாம், ஆனால் ஒரே நேரத்தில் மூன்று வாய்ப்பில்லை .. கடை குட்டி சிங்கம் , ஜூங்கா, கஜினிகாந்த்.” என்று பதிவிட்டார்.
This week all shows in #Vettri starring @sayyeshaa … I dono if this has happened in the past, may be with two movies not with three at a time … #KadaikuttySingam #Junga #Ghajinikanth …
— Rakesh Gowthaman (@VettriTheatres) August 5, 2018
நடிகையும் தன் நன்றியை தெரிவித்தார்.
????? https://t.co/7fMLctebdo
— Sayyeshaa (@sayyeshaa) August 5, 2018
