fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வரிசை கட்டி நிற்கும் வெற்றிமாறனின் அடுத்த படங்கள்.! அதுலயும் தனுஷ் மட்டும்தானா?

vadachennai-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வரிசை கட்டி நிற்கும் வெற்றிமாறனின் அடுத்த படங்கள்.! அதுலயும் தனுஷ் மட்டும்தானா?

வெற்றிமாறன் பெயருக்கு ஏற்றவாறு அவர் எடுக்கும் அனைத்து படங்களும் வெற்றி தான் அடையும். வட சென்னை படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இவருக்கு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துவிட்டார்.

தற்போது தனுஷை வைத்து அசுரன் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்குப் பின் அவர் சூரியை வைத்து முழு காமெடி படம் ஒன்றை எடுக்க உள்ளதாக தெரிவித்து. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.  இந்தப் படம் முழு காமெடி படம் வேண்டும் குடும்பத்துடன் பார்த்து வயிறு வலிக்க சிரிக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

இது முடிந்த பின் தனுஷை வைத்து வட சென்னை-2 எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வட சென்னை-2 எடுக்கப் போவதில்லை என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதனை தற்போது வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top