India | இந்தியா
மூத்த வழக்கறிஞராக வரலாறு படைத்த ராம்ஜெத்மலானி மறைவு.. இந்திய தலைவர்கள் இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 95, தனது முதல் வழக்கை பதினேழு வயதில் தொடங்கிய ராம்ஜெத்மலானி தனது கடைசி வழக்கை 94 வயதில் முடித்துள்ளார்.
இவரின் மொத்த வழக்கறிஞராக அனுபவம் பார்த்தால் 77 வருடம். மத்தியில் அனைத்து கட்சி தலைவர்களுடன் நெருக்கமான அன்பை கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதில் பட்டதை பேசுவார் என்று உருகிய பிரதமர் மோடி. ராம் ஜெத்மலானி மறைவு இந்தியாவிற்கு பெரும் அடிதான் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூத்த தலைவர்கள் தற்போது நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Congress leader Ghulam Nabi Azad pays last respects to veteran lawyer and former Union Minister #RamJethmalani. He passed away this morning at the age of 95. pic.twitter.com/RepR7GY7Tq
— ANI (@ANI) September 8, 2019
#RIPRamJethmalani – Defence Minister @rajnathsingh mourns veteran lawyer #RamJethmalani's demise. pic.twitter.com/NBAbNgJMHv
— News18 (@CNNnews18) September 8, 2019
Delhi: Union Home Minister Amit Shah pays last respects to veteran lawyer and former Union Minister #RamJethmalani at the latter's residence. Ram Jethmalani passed away this morning at the age of 95. pic.twitter.com/rR4fFEQSJ2
— हिन्दी_शब्द ✍️ (@keyurpatil93) September 8, 2019
