கபாலி படத்தை தடை செய்ய வேண்டும் என்று நேற்று ஒரு வழக்கு வந்தது. இதில் லிங்கா படத்திற்கு இன்னும் நஷ்ட ஈடு தரவில்லை என்று ஒரு சிலர் கூறி வழக்கு தொடர்ந்தனர்.

இதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதற்காக தான் பட ரிலிஸை தடை செய்ய முடியாது, படம் சொன்ன தேதியில் நாளை வெளிவரும் என கூறியுள்ளனர்.

இதனால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர், தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் என ரெடியாகி வருவது குறிப்பிடத்தக்கது.