fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெளியானது வெனம் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ !

Hollywood | ஹாலிவுட்

வெளியானது வெனம் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ !

மார்வெல் காமிக்ஸ் – வெனம்

பத்திரிகையாளாரான எடி புரூக்கின் உடலில் வேற்றுகிரக ஜந்து புகுந்துகொள்ள அதன் சக்தி கிடைக்க பெற்றபின் என்ன நடந்தது என்பதே கதை. ஒரே உடலில் இரண்டு குணாதிசயங்கள் என அசத்தல் அதிரடியாக இருக்கும் இப்படம்.

வெனம் கதாபாத்திரம் நமக்கொன்று புதியதல்ல. முன்பே இந்தக் கதாபாத்திரத்தை ‘ஸ்பைடர் மேன் 3’ம் பாகத்தில் பார்த்திருக்கிறோம். டாம் ஹார்டி இதில் வெனோம் மற்றும் எடி புரூக் வேடத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அக்டோபர் 5 பட ரிலீசாகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top