Videos | வீடியோக்கள்
மிரட்டலாக வெளிவந்த VENOM-2 தமிழ் ட்ரெய்லர்.. ஒவ்வொரு காட்சியும் பிரம்மிக்க வைக்குது!
Published on
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தமிழ் சினிமாவை தாண்டி டப்பிங் செய்து வெளியிடப்படும் ஹாலிவுட் படங்களையும் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் மார்வெல் மற்றும் டிசி போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்தவகையில் மார்வெல் தயாரிப்பிலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான வேனோம் திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதன் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
