Connect with us
Cinemapettai

Cinemapettai

வெண்ணிலா கபடிக்குழு 2  ட்ரைலர் வெளியானது. அட “பரோட்டா சூரி” இப்போ இப்படி மாறிட்டாரே ..

vennila-kabadi-kuzhu

Videos | வீடியோக்கள்

வெண்ணிலா கபடிக்குழு 2  ட்ரைலர் வெளியானது. அட “பரோட்டா சூரி” இப்போ இப்படி மாறிட்டாரே ..

பூங்காவனம், ஆனந்த் தயாரிப்பில்; செல்வசேகரனின் இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் வெண்ணிலா கபடிகுழு-2 முதல் பாகத்தின் கதையை எழுதி இயக்கியது சுசீந்திரன் தான். அவரின் மூலக்கதை வைத்தே இப்படத்தை ரெடி செய்துள்ளனர்.

செல்வகணேஷ் இசை. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு, அஜய் எடிட்டிங். பாடல்களை கபிலன் மற்றும் விஜயசாகர் எழுதியுள்ளனர்.

விக்ராந்த், அர்த்தனா, சூரி, கஞ்சா கருப்பு, ரவிமரியா, கிஷோர், பசுபதி, அப்புக்குட்டி என பலரின் நடிப்பில் எமோஷனல் பேக்கேஜாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் இதோ … .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top