Connect with us

Videos | வீடியோக்கள்

வெண்ணிலா கபடி குழு 2 டீசர்.!

வெண்ணிலா கபடிகுழு-2 படத்தின் படத்தின் முதல் பாகத்தின் கதையை சுசீந்திரன் தான் எழுதினார்.

சுசீந்திரன் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திற்கு பிறகு நடிகர் விக்ராந்த் கைவசம் ராம்பிரகாஷ் ராயப்பாவின் சுட்டுபிடிக்க உத்தரவு, செல்வராகவனின் வெண்ணிலா கபடிகுழு-2 மற்றும் பக்ரீத் ஆகிய மூன்று படத்தில் நடித்து வருகிறார் இதில் வெண்ணிலா கபடிகுழு-2 படத்தின் படத்தின் முதல் பாகத்தின் கதையை சுசீந்திரன் தான் எழுதினார்.

இதன் முதல் பாகத்தில் விஷ்ணுதான் ஹீரோவாக நடித்தார் படமும் செம்ம ஹிட்டானது மேலும் இதன் இரண்டாம் பாகத்தில் விக்ராந்திற்கு ஜோடியாக அர்த்தனா நடித்து வருகிறார் மேலும், முக்கிய வேடங்களில் சூரி, அப்புகுட்டி, கிஷோர், பசுபதி ஆகியோர் நடிக்கின்றனர். வி.செல்வகணேஷ் இசையமைக்கும் இதற்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தை சாய் அற்புதம் சினிமாஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது இந்த சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகரக்ளிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் படத்தின் டீசரை இன்று முருகதாஸ் தனது டிவிட்டரில் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட்டுள்ளார் இதோ பர்ஸ்ட் லுக் டீசர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top