fbpx
Connect with us

வெண்ணிலா கபடி குழு-2 : நண்பனுக்காக விட்டு கொடுத்த விஷ்ணு விஷால்..! இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த அவதாரம்

arya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெண்ணிலா கபடி குழு-2 : நண்பனுக்காக விட்டு கொடுத்த விஷ்ணு விஷால்..! இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த அவதாரம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இந்த திரைப்படத்தின் மூலம் விஷ்ணு விஷால் ரசிகர்களிடையே நன்கு பிரபலமடைந்தார்.

அதன்பிறகு சுசீந்திரனிடம் அனைவரும் எப்போது வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர். அதற்குச் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் கண்டிப்பாக எடுக்கப்படும் என முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது ஒரு சிறிய மாற்றம் அது என்னவென்றால் வெண்ணிலா கபடி குழுவில் முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து இருப்பார். ஆனால் வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷாலின் நண்பரான விக்ராந்து நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top