சென்னை 28 என்ற கலக்கல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் அப்படத்திற்கு பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக இயக்கிய மாஸ் படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தேடித்தரவில்லை.

அதிகம் படித்தவை:  இரண்டாம் பாகத்தை வெங்கட் பிரபு இயக்கவில்லை- வெளிவந்த உண்மை தகவல்

தற்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. வெங்கட் பிரபுவின் Black Ticket புரொடக்ஷன் என்ற பேனரில் தயாராக இருக்கும் இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  மீண்டும் சர்ச்சையில் வெங்கட்பிரபு.!ட்விட்டரில் சண்டை போட்ட க்ரிஷ் மற்றும் ரசிகர்கள்.!

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த மாதம் வெளியாகும் என தெரிகிறது.