Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

வெங்கட் பிரபு இயக்கியுள்ள “மாஷா அல்லா கணேஷா” குறும்பட ட்ரைலர் !

ஷார்ட் ஃபிலிம் எடுத்து பின்னர் வெள்ளித்திரை வருவது தான் ட்ரெண்ட். எனினும் நம் வெங்கட் பிரபு ரிவேர்ஸ் ரூட்டில் பயணித்துள்ளார். பாம்பே தாராவில இந்து-முஸ்லிம் கலவரத்தை சம்பந்தப்படுத்தின கதை. என்.டி.குமார் அவர்களின் கதை, வசனங்கள் விஜி. இசை பிரேம்ஜி. எடிட்டிங் பிரவீன் . தயாரிப்பு மற்றும் இயக்கம் வெங்கட் பிரபு.

சமீபத்தில் VIU என்ற புதிய ஆப் தொடங்கப்பட்டுள்ளது. அதில் தான் நாம் இந்த பெரிய  படத்தை பார்க்க முடியும். வழக்கம் போலவே தன் டீம்மை (நண்பர்களை) பயன்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top