fbpx
Connect with us

மங்காத்தா அஜித் போல கெத்து போலீசாக, வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு. தாறுமாறு கெட் அப் போஸ்டர் உள்ளே.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மங்காத்தா அஜித் போல கெத்து போலீசாக, வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு. தாறுமாறு கெட் அப் போஸ்டர் உள்ளே.

ஜெய்யின் ஜருகண்டி படத்தை தொடர்ந்து நிதின் சத்யா தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

வைபவ் ஹீரோவாக நடிக்கும் படம். சின்னத்திரை மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான வாணி போஜன் தான் ஹீரோயின்.

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் வெங்கட் பிரபு, பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகிய மூவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

Venkat Prabhu Vaibhav

சஸ்பென்ஸ் ஜானரில் ரெடியாகும் இப்படத்தில் வில்லத்தனம் நிறைந்த சீரியஸ் போலீசாக நடிக்கிறார்.

இதோ அவரின் கெட் அப் உங்கள் பார்வைக்கு ..

Venkat Prabhu

Venkat Prabhu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top