Connect with us
boomerang-movie

இயக்குனர் வெங்கட் பிரபு என்னை ஏமாத்திட்டார்! பிரபல நடிகை கதறல்!

News | செய்திகள்

இயக்குனர் வெங்கட் பிரபு என்னை ஏமாத்திட்டார்! பிரபல நடிகை கதறல்!

மனிஷா யாதவ் வழக்கு எண் 18/9 படம் மூலம் அறிமுகம் ஆனவர். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 600028-|| படத்தில் சொப்பண சுந்தரி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டார்.

manisha yadev

manisha yadev

அதன் பிறகு பார்க்கும்போது என்னை அனைவரும் சொப்பண சுந்தரி என்று அழைக்கிறார்கள்,என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

manisha yadev

manisha yadev

இந்த பாடலைப் பற்றி மனிஷா கூறுகையில்.குத்து பாடல் என்று என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை சொப்பண சுந்தரி ஸ்பெஷலான பாடல் என்று தான் கூறினார்கள்.  சொப்பண சுந்தரி என்று மக்கள் என்னை அழைப்பது என்னக்கு பிடிக்கவில்லை என்றும் அதேபோல். இது குத்துப்பாட்டு என்று கூறாமல் ஆடவைத்து விட்டனர்.பாடல்ளை பார்த்த பிறகு என் இதயம் நொறுங்கிவிட்டது.

manisha yadev

manisha yadev

வெங்கட் பிரபு சாருடன் நல்ல முறையில் பழகினேன். நான் அவரிடம் கூறினேன் இந்தப் பாடல் என் பாதையை மாற்றும் என்று.

manisha yadev

manisha yadev

நான் நடித்துள்ள ‘ஒரு குப்பை கதை’படம் மூலம் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்று மனிஷா கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top