Connect with us

Cinemapettai

இதை தட்டிக்கேளுங்கள்- விஷாலிடம் உதவிகேட்ட வெங்கட் பிரபு

Cinema News | சினிமா செய்திகள்

இதை தட்டிக்கேளுங்கள்- விஷாலிடம் உதவிகேட்ட வெங்கட் பிரபு

vishal-venkat-prabhuசென்னை-28, மங்காத்தா, மாஸ் ஆகிய படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவர் அடுத்து சென்னை-28 இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.ஆனால், அதற்குள் திருட்டு விசிடி ரெடி செய்பவர்கள் இப்படத்திற்கு லிங்க் ரெடி செய்து விட்டனர்.

இதனால், அதிர்ந்த வெங்கட் பிரபு, விஷாலிடம் முறையிட்டார்.அதற்கு விஷால் இது என்னால் மட்டும் சாத்தியமில்லை, அனைவரும் இணைந்து இதை எதிர்க்க வேண்டும் என கூறினார். இதோ அவர்கள் உரையாடல்கள்..

சென்னை-28, மங்காத்தா, மாஸ் ஆகிய படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவர் அடுத்து சென்னை-28 இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.ஆனால், அதற்குள் திருட்டு விசிடி ரெடி செய்பவர்கள் இப்படத்திற்கு லிங்க் ரெடி செய்து விட்டனர். இதனால், அதிர்ந்த வெங்கட் பிரபு, விஷாலிடம் முறையிட்டார்.அதற்கு விஷால் இது என்னால் மட்டும் சாத்தியமில்லை, அனைவரும் இணைந்து இதை எதிர்க்க வேண்டும் என கூறினார். இதோ அவர்கள் உரையாடல்கள்..

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top