Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு சிம்பு இணையும் படத்தின் ஹீரோயின் இவரா.! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் சிம்பு ரசிகர்கள்

ரசிகர்களின் நீண்ட நாள் கனவாக இருந்து சிம்பு வெங்கட் பிரபு கூட்டணி இவர்கள் எப்பொழுது இணையபோகிறார்கள் என்பது தான் சமீபத்தில் தான் அந்த அறிவிப்பு வெளியானது.

அஜித் நடித்த பில்லா திரைப்படத்தை சிம்புவை வைத்து வெங்கட்பிரபு ரீமேக் செய்ய போகிறார் என்று வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்புவை வைத்து இயக்கும் படம் புது ஸ்கிரிப்ட் என்று வெங்கட் பிரபு அறிவித்தார்.

நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறித்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top