வெங்கட் பிரபு சென்னை-28 பார்ட் 2 வெற்றியால் செம்ம உற்சாகத்தில் உள்ளார். இவர் இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா படத்தை யாராலும் மறக்க முடியாது.

அஜித் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்பது மட்டுமின்றி, வெங்கட் பிரபுவின் கெரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

அதிகம் படித்தவை:  இன்று முதல் ஆரம்பமாகிறது "ரஜினி முருகன்" படத்திற்க்கான முன்பதிவு!

இந்நிலையில் மங்காத்தாவிற்கு முன்பே வெங்கட் பிரபு அஜித்தை தன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.

அஜித்தின் அசல் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடக்க, அங்கு தான் வெங்கட் பிரபுவின் கோவா படத்தின் படப்பிடிப்பும் நடந்தது.

அதிகம் படித்தவை:  பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு அட்டகாசமான போஸ் கொடுத்த புன்னகை அரசி சினேகா.! புகைப்படம் உள்ளே

வெங்கட் பிரபு அஜித்தை யதார்த்தமாக அங்கு சந்திக்க, ‘அண்ணா சிறிய கெஸ்ட் ரோல் பண்றீங்களா?’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு அஜித் ‘இது பசங்க படம், அவர்கள் கலக்கட்டும், நாம் மற்றொரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம்’ என்று கூறினாராம்.