fbpx
Connect with us

Cinemapettai

அனிதா தற்கொலை! ஏன் ஜாதியை கொண்டு வரிங்க? வெங்கட்பிரபு கோபம்..

News | செய்திகள்

அனிதா தற்கொலை! ஏன் ஜாதியை கொண்டு வரிங்க? வெங்கட்பிரபு கோபம்..

மத்திய அரசின் நீட் தேர்வால் நல்ல மதிப்பெண் இருந்தும் மருத்துவம் படிக்கமுடியாமல் தற்கொலை செய்துக்கொண்டார் அனிதா. இது நேற்று தமிழகத்தையே உலுக்கியது. இதை தொடர்ந்து ஒரு பெண் பத்திரிகையாளர் அனிதாவின் தற்கொலையை ஜாதி ரீதியாக பேசினார்.

இதைக் கண்டு வெங்கட் பிரவு மிகவும் கோபமாக இதற்கு வெட்கப்படவேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top