fbpx
Connect with us

Cinemapettai

படம் இயக்குவதற்கு முன்பு வெங்கட் பிரபு செய்த வேலையை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

venkat prabhu

News | செய்திகள்

படம் இயக்குவதற்கு முன்பு வெங்கட் பிரபு செய்த வேலையை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சென்னை 600028 ,மங்காத்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கும் அனைத்து படத்திலும் இவரது தம்பியான பிரேம்ஜி நடித்திருக்கிறார். மங்காத்தா வெற்றியை தொடர்ந்து தல ரசிகர்கள் அனைவரும் வெங்கட்பிரபுவிடம் மீண்டும் எப்போது அஜித்தை வைத்து இயக்கப் போகிறீர்கள் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அதற்கு வெங்கட் பிரபு பல பேட்டிகளிலும் பதில் கூறியிருக்கிறார். நானும் அஜித் சாரும் மீண்டும் ஒரு படத்தில் பணிபுரிய உள்ளோம் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் நீங்கள் சினிமாவில் வருவதற்கு முன்பு என்ன வேலை செய்தீர்கள் என கேள்வி கேட்டதற்கு வெங்கட்பிரபு நான் சினிமாவில் உள்ளே வருவதற்கு முன்பு திரையரங்கில் வேலை பார்த்துள்ளேன்.

ஏனென்றால் அனைத்து படங்களையும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் மேலும் படத்தை பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார். அதனைக் கேட்ட ரசிகர்கள் வெங்கட் பிரபு சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு இந்த வேலை தான் செய்தாரா என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top