Tamil Cinema News | சினிமா செய்திகள்
மங்காத்தா-2 படத்தை பற்றி முதல் முறையாக பேசிய வெங்கட் பிரபு.! மாஸ் தகவல் தல நீங்க ரெடிய

2011 ல் வெளியாகிய வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் மங்கத்தா இந்த திரைப்படத்தில் அஜித் வில்லனாக நடித்திருப்பார் மேலும் அஜித்துடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார் மங்கத்தா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியும் அடைந்தது. இந்த நிலையிலில் இன்றுடன் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 7 வருடங்கள் ஆகிவிட்டது அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டிருந்தார், அதேபோல் அஜித் நீண்டகாலமாக ஹிட் படத்திற்காக காத்திருந்த சமையத்தில் இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.
இந்த திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மற்ற ரசிகர்களும் விரும்பி பார்த்தார்கள் இந்த நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ரசிகர்கள் நீண்ட காலமாக கேட்டு வருகிறார்கள் இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மங்கத்தா 2 படத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார்.
ஹாப்பி மங்கத்தா டே தல ரசிகர்களே நீங்கள் என்ன கேட்கபோகிரீர்கள் எனதரு தெரியும் இதற்க்கு தலதான் பதில் சொல்லவேண்டும் என பதிவிட்டுள்ளார் இதை கண்ட ரசிகர்கள் தல ஓகே தான் சொல்வார் என பதிவிட்டு வருகிறார்கள்.
