Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடை குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு !
கடை குட்டி சிங்கம்
கார்த்தி நடிப்பில், பாண்டியராஜ் இயக்கித்தில் வெளியாகியுள்ள விவசாயத்தை மையப்படுத்தியுள்ள இப்படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது போன்ற தரமான படம் பார்த்து வெகுநாட்கள் ஆகிறது என்பது தான் பலரின் பேச்சு. இப்படம் தமிழில் மட்டுமன்றி தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
வெங்கையா நாயுடு

Venkaiah-Naidu
நம் குடியரசு துணை தலைவர் இப்படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்துவிட்டு மனதார பாராட்டியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு வேறு ட்வீட் வாயிலாக தன் பரட்டை தெரிவித்துள்ளார்.
ఇటీవల కాలంలో నేను చూసిన మంచి సినిమా “చినబాబు”. అశ్లీలత, జుగుప్సా మచ్చుకైనా లేకుండా రూపొందిన చిత్రం. గ్రామీణ వాతావరణం, పద్ధతులు, సంప్రదాయాలు, పచ్చని పొలాలతో ఆహ్లాద భరితంగా రూపొందిన “చినబాబు” సకుటుంబ సమేతంగా చూడదగిన చిత్రం. #Chinababu @Karthi_Offl @Suriya_offl
— VicePresidentOfIndia (@VPSecretariat) July 16, 2018

karthi
சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம். #KadaiKuttySingam #Chinababu @Karthi_Offl pic.twitter.com/aovbdukEH0
— VicePresidentOfIndia (@VPSecretariat) July 16, 2018
படத்தின் தயாரிப்பாளரான சூரிய தன் நன்றியை தலைவருக்கு தெரிவித்தார்.
Sir truly honoured!! A leader of your stature took time to pay attention to our efforts means the world to us… Our team is overwhelmed by your gesture and inspired to make cinema a value based entertainment…?? #ChinnaBabu #KadaiKuttySingam https://t.co/R8LHCaIDzs
— Suriya Sivakumar (@Suriya_offl) July 16, 2018
