தெலுங்கில் தற்போது நாக சைதன்யா நடித்து கொண்டிருக்கும் படம் யுத்தம் சரணம், இதற்கான டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது… இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுகொண்டுள்ளது… முழு ஆக்சன் படமான இப்படத்தில் முதலில் இப்படத்தின் இயக்குனர் அவர்கள் ஹீரோவாக நடிக்க திரு. வெங்கடேஷ் அவர்களைத்தான் அணுகியுள்ளார்.

ஆனால் கதையை முழுமையாக கேட்ட வெங்கடேஷ் அவர்கள் இந்த படத்தில் நான் நடிப்பதை விட நாக சைத்தன்யா நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என பரிந்துரை செய்துள்ளார்.

நாகார்ஜுனாவின் ஆக்சன் ஹிட் உதயம் திரைப்படம் போல் நாக சைதன்யாவிற்கு யுத்தம் சரணம் கைகொடுக்குமா?